TNEB TANGEDCO

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் ( Technical Assistant Posts ) காலிப்பணியிடங்களை TNPSC மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை | Last Date : 3/5/2023

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2023 

தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பதிவறை எழுத்தர் மற்றும் நூலக உதவியாளர் வேலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று எரிசக்தி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அரசாணை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ( TANGEDCO) 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 400 உதவி எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், 50 உதவி மெக்கானிக்கல் இன்ஜினியர், 60 உதவி சிவில் இன்ஜினியர், 600 எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப உதவியாளர், 300 இளநிலை உதவியாளர், 8 ஆயிரம் கள உதவியாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 260 காலி பணி இடங்களை நிரப்ப அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கல்வித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ticket Sales Clerk | Case Clerk | Typist | Watchman and Various Posts

அரசு கவனமாக பரிசீலித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைகளின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 இடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப ஒப்புதல் அளித்து உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்டம் 2022 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி.யை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடனடியாக அணுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notice click here


tangedco recruitment 2023,tangedco recruitment 2023 apply online,tneb recruitment 2023,tneb recruitment 2023 in tamil,tneb recruitment 2023 notification,tneb notification 2023 tamil,tneb ae notification 2023,tangedco notification 2023,tneb field assistant recruitment 2023,tneb field assistant notification 2023,tneb field assistant qualification,tneb job,tneb assessor notification 2023,tneb junior assistant recruitment 2023,tneb,tangedco,tneb new connection online apply in tamil,tneb new connection online apply,how to apply new eb service online in tamil,new eb service connection tamil,eb new connection online in tamil,apply new eb connection,eb new service apply online,new eb connection apply online tamil,new eb connection for home in tamil nadu,new eb connection documents,new eb connection for house,eb connection for home tamil,eb,how to apply new eb connection in tamil nadu,tneb,tneb recruitment 2023,tneb recruitment,tneb assessor recruitment 2023,tneb junior assistant recruitment 2023,tneb technical assistant recruitment,tneb assistant engineer recruitment 2023,tneb 2023,tneb jobs 2023,tneb recruitment 2023 in tamil,tneb recruitment 2023 notification,tneb recruitment 2023 ae,tneb technical assistant recruitment 2023,tneb tnpsc exam,tneb tnpsc,tnpsc tneb exam,tnpsc tneb,tneb ae exam date 2023,tneb ae recruitment 2023

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *