TNCSC Recruitment 2022, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகப்பட்டினம் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர்,உதவுபவர்,காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 100

கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-

உதவுபவர் பணி

காலியிடங்கள் : 74

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

காவலர் பணி

காலியிடங்கள் : 32

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 4.7.2022

TNCSC Recruitment 2022 Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *