கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் பணியிடங்கள் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன.

சமையலர் : 12
சலவையாளர் : 04
கல்வித் தகுதி தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2022 அன்று உள்ளபடி
GT : 18-32 Years
MBC/DNC/BC : 18-34 Years
SC/ST/SCA : 18-37 Years
தகுதியும் விருப்பமும் உள்ள மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று, சாதிச்சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (Online Print Out -ஆன்லைன்
பிரிண்ட் அவுட் ), ஆதரவற்ற விதவை என்பதற்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று நகலுடன் இணை இயக்குநர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,கடலூர் என்ற முகவரிக்கு 5.7.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Notification Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *