TNCSC Recruitment 2023

ByM

Jan 31, 2023 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

TNCSC Recruitment 2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கள்ளக்குறிச்சி  மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 20, உதவுபவர்-40, காவலர் -40 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பட்டியல் எழுத்தர் பணி


காலியிடங்கள் : 20


கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5285+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-


உதவுபவர் பணி


காலியிடங்கள் : 40


கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-


காவலர் பணி


காலியிடங்கள் : 40


கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-


வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது : OC -32


BC / BCM / MBC / DNC : 34


SC / ST / SCA : 37


கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் / பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பிக்கும் முகவரி :-


முதுநிலை  மண்டல மேலாளர்,


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,


சேலம் தேசிய நெடுஞ்சாலை ,


மாடூர்,


சுங்கச்சாவடி அருகில் ,


கள்ளக்குறிச்சி – 606 202.


குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.02.2023


TNCSC Recruitment 2023 Click here


job alert,work from home jobs,amazon careers,civil service jobs,sbi careers,remote jobs,google careers, job search,monster jobs,accenture careers,find a job,tesla careers,online data entry jobs,online jobs from home,cvs careers,trade me jobs,government job vacancies,work from home jobs near me,it jobs,mechanical engineering jobs,data entry jobs from home,best jobs,online teaching jobs,civil engineering jobs,apna job,salesforce careers,job opportunities,marketing manager,remote jobs near me,jobs from home,jp morgan careers,american airlines careers,cyber security jobs,online jobs work from home,blue collar jobs,online tutoring jobs,job sites,cvs jobs,human resources jobs,career future,digital marketing jobs,data analyst jobs,goldman sachs careers,rbi opportunities,engineering jobs,morgan stanley careers,electrical engineering jobs,oracle careers,job websites,zoho careers,data science jobs,boeing careers,accenture jobs,future jobs,software engineer jobs,my career future,defence jobs,information technology jobs,looking for a job,hiring jobs,tutoring jobs,information security analyst,swiggy careers,career point,job search websites,online jobs hiring,software developer jobs,list of jobs,job postings,first job,best jobs in the world,science jobs,job apps,computer engineering jobs,manufacturing jobs,tech jobs,workday jobs,workindia job,rbi careers,top paying jobs,science careers,job posting sites,machine learning jobs,my dream job,consulting jobs,production assistant jobs,product analyst,bel careers,stem jobs,risk analyst,academic jobs,biomedical science jobs,python developer jobs,jobs for you,group 1 jobs,government job,today job vacancy,government it jobs,government jobs list,nursing government jobs,government work,govt jobs today,tn government job,employment news,government jobs website,government job vacancy,government jobs 2022,government jobs 2023,all govt jobs,today employment news,government employment,apply for government jobs,gov job near me,india govt jobs,online government jobs,Insurance,Lawyer,Mortgage,Attorney,Donate,Conference call,Degree,Credit,Electricity,SEO,govt jobs website,government vacancy,government job,government jobs near me,job gov,job vacancy 2023,job vacancy 2022,department of state jobs,government driver job,today government jobs,government job opportunities,tn recruitment,government job vacancy 2022,vacancy government,government job openings,central government jobs,government jobs latest,government jobs recruitment,

government jobs apply,government jobs 2022,government job vacancy,tn govt jobs,tn government jobs,government job,online job application government,govt jobs 2022,govt jobs 2023,online government jobs,govt vacancy,government job application,govt it jobs,online govt jobs,it jobs in government sector,




By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *