Tamil Nadu Health and Family Welfare Department Jobs 2022
Organization Name: | Health and Family Welfare Department |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Permanent Jobs |
Post Name | Driver Post |
Qualification | 8th Pass |
Application Fee | No |
Salary Rs | 19500-62000 |
Last date for submission of application | 9.09.2022 |
Official Website : | https://www.tn.gov.in/ |
விருதுநகர் மாவட்ட குடும்பநலச் செயலகத்தில் வெற்றியிடமாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : ஓட்டுநர்-01
சம்பளம் ரூ.19500-62000
கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி , ஓட்டுநர் உரிமம் மற்றும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.7.2022 அன்று உள்ளபடி 18-35
விண்ணப்பிக்க கடைசி நாள் : 9.9.2022
Tamil Nadu Health and Family Welfare Department Jobs 2022 Click here