அன்னதானத் திட்டம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள சமையல்காரர்,உதவி சமையல்காரர் மற்றும் சுத்தம் செய்பவர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.
சமையல்காரர் பணியிடத்திற்கான தகுதிகள் :
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.13200-41800/-
உதவி சமையல்காரர் வேலை -01
சம்பளம் ரூ.11600-36800/-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சுத்தம் செய்பவர் ( துப்புரவு ) -01
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.10000-31500/-
1.7.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.100/-
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.8.2022