Chennai central Cooperative Bank Recruitment 2022
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
பதவியின் பெயர் : நகை மதிப்பீட்டாளர்
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தரகு அடிப்படையிலான நகை மதிப்பீட்டாளராக
பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
நகை மதிப்பீட்டாளர் தொழிலில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நகைத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
CCBANK RECRUITMENT 2022, CHENNAI CENTRAL COOPERATIVE BANK, CHENNAI CENTRAL COOPERATIVE BANK RECRUITMENT 2022,சென்னை மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு,TN Central Cooperative Bank Recruitment 2022
Central Cooperative Bank Recruitment 2022 Click here