தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் , அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதிவுறு எழுத்தர் : 01 GT

பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15900-50400/-

அலுவலக உதவியாளர் : 01 GT

எட்டாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700-50000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

MBC/DNC : 18-34

SCA/ST/SC : 18-37

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.7.2022

Notification Click here

https://kalvivelai.com/wp-content/uploads/2022/07/2022071491.pdf

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *