தஞ்சாவூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Record Clerk -01 GT

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்

Qualification : 10th Pass or 10th Fail
Salary Rs.16600-52400/-
ஊதிய விகிதம் ரூ.16600-52400.
உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, அறை எண் : 318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010. என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உரையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.

Last date : 15.7.2022

TN Land Survey Records Department Recruitment 2022 Click here


By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *