விவேகானந்தா கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

கீழ்காணும் பணிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் -1

இன சுழற்சி ஒதுக்கீடு : ஆதிதிராவிடர் -அருந்ததியர்- பெண்- ஆதரவற்ற விதவை- தமிழ் வழி கல்வி

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : தமிழ்நாடு அரசு விதிகளின்படி

ஊதியம்: தமிழ்நாடு அரசு விதிகளின்படி

விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைப்புகளுடன் செயலர் ,விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் -629701,கன்னியாகுமரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 9.5.2023

NOTIFICATION CLICK HERE

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *