தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 110, உதவுபவர்-117,காவலர் -146 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 110

கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-

உதவுபவர் பணி

காலியிடங்கள் : 117

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

காவலர் பணி

காலியிடங்கள் :146

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 13.7.2022

TNCSC Recruitment 2022 for 373 Posts Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *