திருவாரூரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திருவாரூர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த வர்களுக்கான நேர்காணல் தேர்வு திருவாரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் என்ற முகவரியில் 14.3.22, 16.3.2022, 17.3.2022, 18.03.2022, 19.03.2022 மற்றும் 21.03.2022 ஆகிய நாட்களில் தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

அதனில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்ப தாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் | நேர்காணல்

tnahd,tnahd 2021,tnahd interview,tnahd 1573 post,tnahd jobs 2022,tnahd jobs 2021,tnahd 1573 update,tnahd recruitment,tnahd latest news,tnahd call letter,tnadh interview date,tnahd jobs interview,tnahd 1573 assistant,tnahd interview date,tnahd interview 2022,tnahd interview tips,tnahd interview video,tnahd recruitment 2022,tnahd recruitment 2021,tamil brains tnahd jobs,tnahd latest news today,tnahd interview question,tnahd interview date out

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *