Department of Social Defence – Application for the Post of Assistant Cum Data Entry Operator
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா்-02
Assistant Cum Data Entry Operator
சம்பளம் ரூ .9000/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு உயர் நிலை தேர்ச்சி
ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
30.6.2022 அன்று உள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.7.2022
Notification Click here
Application Click here