கிருஷ்ணகிாி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா்-01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு உயர் நிலை தேர்ச்சி
ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
30.6.2022 அன்று உள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.7.2022
Notification Click here