மூத்த ஆலோசகர் பணி-01

கல்வித் தகுதி : முதுநிலை சமூகப்பணி /மருத்துவ உளவியல்

மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம்.

மாதத் தொகுப்பூதியம் ரூ.20000/-

வழக்குப் பணியாளர் – இரண்டு

கல்வித்தகுதி சட்டப்படிப்பு /முதுநிலை சமூகப்பணி

மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம்

மாதத் தொகுப்பூதியம் ரூ.15000/-

பாதுகாவலர்- ஒன்று

கல்வித்தகுதி : இரண்டு ஆண்டு முன் அனுபவம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதத் தொகுப்பூதியம் ரூ.10000/-

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை 5.7.2023 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

NOTIFICATION CLICK HERE

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *