தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வட்டத்தில் ஸ்டாப் கார் டிரைவர்(சாதாரண தரம்) குரூப் சி பதவிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : ஸ்டாப் கார் டிரைவர்

சம்பளம்ரூ.19900-63200

காலியிடங்கள் எண்ணிக்கை : 58

வயது வரம்பு : 18-27

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மூன்று வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

இட ஒதுக்கீடு, தகுதி, நிபந்தனைகள் ,விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப படிவம் போன்றவை தொடர்பான விரிவான தகவல்கள் https://tamilnadupost.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.3.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மூத்த மேலாளர்,
அஞ்சல் ஊர்தி சேவை,
நம்பர். 37 ( பழைய எண் 16/1),
கிரீம்ஸ் சாலை,
சென்னை-600 006.

Tamilnadu Post office Recruitment 2023 Notification Click here


india post office recruitment 2023,tamilnadu post office recruitment 2023,post office gds recruitment 2023,post office gds apply online 2023,post office gds recruitment 2023 tamil nadu,post office recruitment 2023,tn post office recruitment 2023 in tamil,gds tamilnadu recruitment 2023,post office jobs 2023 tamil,how to apply post office jobs 2023 in tamil,post office job apply online 2023 tamil,post office job vacancy 2023 online apply

https://kalvivelai.com/wp-content/uploads/2023/03/tn-circle.jpg

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023,தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு,தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு,அஞ்சல் துறை வேலைவாய்ப்பு,அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023,தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023 tamilnadu postal,அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2022,தபால் துறை வேலைவாய்ப்பு 2023,அஞ்சல்துறை வேலைவாய்ப்பு 2022,தபால்துறை வேலைவாய்ப்பு 2022,அஞ்சல் துறையில் வேலை,போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022,தபால் துறையில் வேலை

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *