D.K.M College for women Govt Aided Posts Recruitment 2022

தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அரசு உதவி பெறும் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் கீழ்காணும் ஆசிரியரல்லா காலிபணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்டச்சர் ( Typist ) -01,

சம்பளம் ரூ .19500-62000

ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு பிரிவுகளில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி அலுவலக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் ( Office Assistant ) -03

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

பெருக்குபவர்-01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

காவலர்-01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

தோட்டக்காரர்-01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

குறியீட்டாளர் -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி ,வயது வரம்பு மற்றும் ஊதிய விகிதம் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு 1.1.2022 நாளன்று உள்ளபடி.

 விண்ணப்பங்கள் கல்வித்தகுதி, வயது , ஜாதி சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ஆகியவற்றுக்கான சான்றிதழ் நகல்களுடன் 11.7.2022 அன்று மாலை 5 மணிக்குள் செயலர், தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி, எண் 57 டிகேஎம் கல்லூரி சாலை, சாய்நாதபுரம், வேலூர் – 632 001 என்ற முகவரிக்கு துரித அஞ்சல் / பதிவு அஞ்சல் வாயிலாக மட்டும் வந்து சேர வேண்டும்.
Application Fee : Nil


ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.


D.K.M College for women Govt Aided Posts Recruitment 2022 Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *