Arulmigu Naganatha Swamy Temple Thirunageswaram Recruitment 2023

ByM

Jan 18, 2023 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Arulmigu Naganatha Swamy Temple Thirunageswaram Recruitment 2023
தஞ்சாவூர் மாவட்டம் ,கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான பல்வேறு காலிபணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருக்கோயில் பெயர் -அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் :

பதவியின் பெயர் : உதவி அர்ச்சகர்

சம்பளம் ரூ .15900-50400

பணியிடங்கள் எண்ணிக்கை : இரண்டு

தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர் : உதவி பரிசாரகர்

சம்பளம் ரூ .10000-31500

பணிடங்களின் எண்ணிக்கை : ஒன்று

தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கோயில்களின் வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உபகோயில் காவலர் ( துக்காச்சி )

சம்பளம் ரூ .11600-36800

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு 1.7.2022 அன்று உள்ளவாறு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராகவும் , தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தப் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Arulmigu Naganatha Swamy Temple Thirunageswaram Recruitment 2023 Click here

https://tirunageswaramnaganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php


government job,today job vacancy,government it jobs,government jobs list,nursing government jobs,government work,govt jobs today,tn government job,employment news,government jobs website,government job vacancy,government jobs 2022,government jobs 2023,all govt jobs,today employment news,government employment,apply for government jobs,gov jobs near me,india govt jobs,online government jobs,Insurance,Lawyer,Mortgage,Attorney,Donate,Conference call,Degree,Credit,Electricity,SEO,govt jobs website,government vacancy,government job,government jobs near me,job gov,job vacancy 2023,job vacancy 2022,department of state jobs,government driver job,today government jobs,government job opportunities,tn recruitment,government job vacancy 2022,vacancy government,government job openings,central government jobs,government jobs latest,government jobs recruitment,government jobs apply,government jobs 2022,government job vacancy,tn govt jobs,tn government jobs,government job,online job application government,govt jobs 2022,govt jobs 2023,online government jobs,govt vacancy,government job application,govt it jobs,online govt jobs,it jobs in government sector,




By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *