ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

THE THOOTHUKUDI DISTRICT COOPERATIVE MILK PRODUCERS’ UNION LTD.,

ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

Aavin Milk Thoothukudi Recruitment 2022 { Quick Summary}

தமிழக அரசு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Organization Name:THE THOOTHUKUDI DISTRICT COOPERATIVE MILK PRODUCERS’ UNION LTD.,
Job Category:Tamilnadu Govt Jobs
Employment Type:Contract Basis
Post Name Veterinary Consultant
No of Posts
Selection ModeWalk in interview
Interview Date30.8.2022
Application FeeNil
Official Website :https://thoothukudi.nic.in/p-r-no-18-direct-appointment-for-the-post-of-veterinary-consultant-on-contract-basis/

Direct Appointment for the post of Veterinary Consultant on contract basis

WALK IN INTERVIEW

Name of the Post : Veterinary Consultant

Salary Rs.43,000/- Inclusive all allowance

Educational Qualification : B.V.Sc.,& AH with Computer Knowledge Preferable

ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும் உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.8.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்துகொள்ளலாம்.

இந்த நேர்முகத்தேர்வு 74F , பாலவிநாயகர் கோவில் தெரு,2-வது தளம்,தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aavin Recruitment 2022  Click here


By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *