தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களை விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்-01

(MBC & DNC Priority (Most Backward Class & Denotified Communities )

சம்பளம் ரூ.15700-50000/-

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.7.2023 அன்று வயதுவரம்பு 18 முதல் 34 வரை

விண்ணப்பத்துடன் கல்வி தகுதி ,வயது, முகவரி மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுக்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.03.2023

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : –

தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
வேங்கிக்கால், திருவண்ணாமலை மாவட்டம்-606 604


Official Notification Click here

Application Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *