தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023

tnusrb si notification 2023,tnusrb si 2023,tnusrb recruitment 2023,tnusrb si recruitment 2023 notification,tnusrb,tnusrb si,tnusrb si recruitment 2023,tnusrb upcoming si recruitment 2023,tnusrb si syllabus 2023,tnusrb pc notification 2023,tnusrb si recruitment,tnusrb si notification 2023 tamil,police recruitment 2023 tamil nadu,tnusrb si exam 2023,tnusrb si vacancy 2023

தமிழ்நாடு சீருடைப்  பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது.ஊதிய விகிதம் 36900- 1,16,600

அறிவிக்கை  தேதி :  5/5/2023

இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி 1.6.2023

இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான  கடைசி தேதி : 30.6.2023

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : ஆகஸ்ட் மாதம் 2023-இல்  நடைபெறும், சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

(பொது விண்ணப்பதாரர்கள் /20% துறை விண்ணப்பதாரர்கள்)  

காலிப்பணியிடங்கள்: 621

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் 

வயதுவரம்பு : 1.7.2023 ன் படி குறைந்தபட்சம் 20 வருடங்கள், அதிகபட்சம் 30 வருடங்கள்

வயது உச்சவரம்பு விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.

கூடுதல் தகவல்கள் மற்றும் இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பதற்கு விண்ணப்பதாரர்கள் இவ்வாரியத்தின் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிட்டு விவரம் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

tnusrb si notification 2023,tnusrb si 2023,tnusrb recruitment 2023,tnusrb si recruitment 2023 notification,tnusrb,tnusrb si,tnusrb si recruitment 2023,tnusrb upcoming si recruitment 2023,tnusrb si syllabus 2023,tnusrb pc notification 2023,tnusrb si recruitment,tnusrb si notification 2023 tamil,police recruitment 2023 tamil nadu,tnusrb si exam 2023,tnusrb si vacancy 2023

TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 Recruitment 2023 Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *