தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் பதிவுறு எழுத்தர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
Post of Record Clerk, Office Assistant & Night Watchman
Office Assistant-அலுவலக உதவியாளர் : 03
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15700-50000/-
Record Clerk -பதிவுறு எழுத்தர் பணி-01
பத்தாம் வகுப்பு
சம்பளம் ரூ .15900-50400
Night Watchman-இரவு காவலர் பணி-01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000/-
1.7.2022 அன்று உள்ளபடி
GT : 18-32
MBC/DNC/BC : 18-34
SC/ST/SCA : 18-37
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.8.2022
Notification Click here