தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், 56 மூர்த்திங்கர் தெரு,வியாசர் பாடி சென்னை -39.

அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

வாகன நிறுத்துமிட மைதான காவலர்/ கண்காணிப்பாளர் : 1

ஊதிய விகிதம் ரூ.11600 – 36800

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

திருவலகு : 1

ஊதிய விகிதம் ரூ.10000 – 31500

தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தூய்மை பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும் 1.7.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in ஆகிய இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்: செயல் அலுவலர், அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், 56 மூர்த்திங்கர் தெரு, வியாசர் பாடி சென்னை -39. என்ற முகவரிக்கு 20.3.2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்புதல் வேண்டும்.

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/162/document_1.pdf

Notification Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *