சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
Subramaniya Siva Co-Operative Sugar Mills Recruitment 2022
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, கோபாலபுரம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் , தருமபுரி மாவட்டம் -636 904
ஆய்வக இரசாயனர் ( Lab Chemist) : 02
Salary Rs.7400-13100/- ( Supervisory “C”)
Age Limit : 30 Years
Last Date : 30.9.2022