ஈரோடு , வேளாளர் மகளிர் கல்லூரியில் அரசு நிதி உதவி பெரும் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்
தட்டச்சர் பணி -01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெருக்குபவர் -6
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் – 02
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தண்ணீர் கொண்டு வருபவர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தோட்டக்காரர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விளையாட்டு குறியீட்டாளர் -01
வயது வரம்பு மற்றும் ஊதியம் : அரசு விதிமுறைகளின் படி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.9.2022
Vellalar College for Women Recruitment 2022 Click here