TNSRLM Recruitment 2022
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு
வட்டார ஒருங்கிணைப்பாளர்-21 காலியிடங்கள்
மாத சம்பளம் ரூ.12000/-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி 18-28
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டயப்படிப்பு
சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.8.2022
Notification Click here
Application Click here