தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் , சாத்தூர் வட்டம் , இருக்கண்குடி ,அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கீழ்காணும் காலியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 5.9.2022 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இளநிலை உதவியாளர்-02

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

சீட்டு விற்பனையாளர் -01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வழக்கு எழுத்தர் -01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வசூல் எழுத்தர் -01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

அலுவலக உதவியாளர் -01

சம்பளம் ரூ.15900-50400

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 1.7.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி,சாத்தூர் வட்டம் , விருதுநகர் மாவட்டம் – 626 202.

Application click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *