மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
கல்வித்தகுதி : தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளைப் பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
13.9.2021 அன்று உள்ளபடி
MBC/DNC/BC/BCM : 18-34
சம்பளம் ரூ.15900-50400
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.7.2022
TN Govt Fisheries Assistant Recruitment 2022 Click here