Kodaikanal Panchayat Union Recruitment 2022
Recruitment for the post of Office Assistant Posts in Rural Development and Panchayat Raj Department
TNRD Recruitment 2022
Organization Name: | Rural Development and Panchayat Raj Department |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Permanent Jobs |
Post Name | Office Assistant |
Qualification | 8th Pass |
Application Fee | No |
Selection Method | Interview |
Last date for submission of application | 14.10.2022 |
Official Website : | https://dindigul.nic.in/ |
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
திண்டுக்கல் மாவட்ட , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் -4 காலியிடங்கள் காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் -4
சம்பளம் ரூ.15700-50000/-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி
GT : 18-32
MBC/DNC/BC/BCM : 18-34
SC/ST/SCA : 18-37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2022
TNRD Recruitment 2022 Click here