சேலம் மாவட்டத்தில் நகர்புற மருத்துவ நிலையங்களில் மருத்துவர், சுகாதார ஆய்வாளர் நிலை -2 , மற்றும் உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற (U-HWC) மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக மருத்துவர்கள் /சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி…