தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 24, உதவுபவர்-26,காவலர் -23 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டியல் எழுத்தர் பணி
காலியிடங்கள் : 24
கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-
உதவுபவர் பணி
காலியிடங்கள் : 26
கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-
காவலர் பணி
காலியிடங்கள் : 23
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-
வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
கடைசி தேதி : 17.7.2022
TNCSC Recruitment 2022 Click here