கோவை மத்திய சிறையில் ஒர் இரவுக்காவலர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இம்மத்திய சிறையில் காலியாக உள்ள ஓர் இரவு காவலர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடம் General turn இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது.
1.7.2022 அன்றைய தேதியில் 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் நகலுடன் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கோவை- 18 என்ற முகவரியிட்டு 28.2.2023-க்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட வேண்டும்.
Notification Click here