ஸ்ரீ சாரதா மகளிர் உடற்பயிற்சிக் கல்லூரி சேலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
கீழ்கண்ட ஆசிரியர் அல்லாத பணிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண் /பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மைதான பணியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.7.2022 அன்று உள்ளவாறு
OC : 18-32
BC/BCM/MBC/DNC : 18-34
SC/ST/SCA : 18-37
கல்வித் தகுதி, ஜாதி சான்று, ஆதரவற்ற விதவை சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்களை 4.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் செயலாளர், ஸ்ரீ சாரதா மகளிர் உடற்பயிற்சி கல்லூரி பேர்லேண்ட்ஸ், சேலம் 636 016. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.
Notification Click here