தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Assistant Cum Computer Operator -02
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் வேலை
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
Typewriting Senior Grade in Tamil & English
கணினி பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
கணினி சார்ந்த ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.7.2022
Notification Click here
Application Click here