Organization Name: | Puratchi Thalaivar MGR Noon meal Prgramme |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Temporary Jobs |
Post Name | Computer Assistant |
No of Posts | GT-01 |
Selection Method | Interview |
Date of Notification | 15.9.2022 |
Last date for submission of application | 21.09.2022 |
Official Website : | https://krishnagiri.nic.in/notice_category/recruitment/ |
This is the Notification that the eligible candidate list of Computer Assistant post in office of Block Development Office, Mathur Union, Krishnagiri.
Puratchi Thalaivar MGR Noon meal Prgramme Recruitment 2022
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் கணினி இயக்குபவர் தேர்வு செய்தல்
தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கணினி உதவியாளர் பணிக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12000 தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.
1.7. 2022 அன்று உள்ளபடி
SC / ST – 18 to 40
Others – 18 to 30
ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு
தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.9.2022
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( சத்துணவு )
அறை எண் : 18, தரைத்தளம்
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி.
TN MGR NMP Recruitment 2022 Click here