தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர் 




சென்னை -4, மயிலாப்பூர், அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட ஓதுவார் பணியிடம்  நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பதவியின் பெயர் : ஓதுவார் -01


சம்பள விகிதம் ரூபாய் 12600 -39900


தகுதிகள் : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில் அல்லது தனியார்  தேவார பாடசாலையில் 3 ஆண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்ப படிவங்கள்  25.4.2023 முதல் 24.5.2023 அன்று மாலை 5 மணி வரை திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


திருக்கோயிலுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.5.2023 அன்று மாலை 5:45 மணி வரை.


இதர நிபந்தனைகள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.



By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *